Header Ads



ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு


நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (19) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரிப்பைப் பதிவுசெய்துள்ளது. 


இலங்கை மத்திய வங்கி இன்று (19) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 286 ரூபாய் 74 சதம், விற்பனை பெறுமதி 295 ரூபாய் 76 சதம். 


ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 362 ரூபாய் 8 சதம், விற்பனை பெறுமதி 376 ரூபா 46 சதம். 


யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 302 ரூபாய் 19 சதம், விற்பனை பெறுமதி 314 ரூபாய் 88 சதம். 


சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 322 ரூபாய் 6 சதம், விற்பனை பெறுமதி 337 ரூபாய் 44 சதம். 


கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 203 ரூபா 31 சதம், விற்பனை பெறுமதி 212 ரூபாய் 8 சதம். 


அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 184 ரூபாய் 85 சதம், விற்பனை பெறுமதி 194 ரூபாய் 42 சதம். 


சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 212 ரூபாய் 46 சதம், விற்பனை பெறுமதி 222 ரூபாய் 53 சதம். 


ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 85 சதம், விற்பனை பெறுமதி 1 ரூபாய் 92 சதம்.

No comments

Powered by Blogger.