ஈரானை திவாலாக்க டொனால்ட் டிரம்ப் திட்டம்
புதிய 'அதிகபட்ச அழுத்தம்' திட்டத்துடன் ஈரானை திவாலாக்க டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டுள்ளார் என பைனான்சியல் டைம்ஸ் அறிக்கையிட்டுள்ளது.
ஈரான் ஏற்றுமதி செய்யும் எண்ணெய் மீது அதிகபட்ச தடைகளை விதிக்க அவர் திட்டமிட்டுள்ளார்.
ஈரான் ஏற்றுமதி செய்யும் மொத்த எண்ணெயில் 91மூ சீனாவுக்குத்தான் செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
டிரம்ப் இன்னும் 2016 இல் வாழ்கிறார் என்று தெரிகிறது என ஒருவர் எக்ஸ் தளத்தில் கருத்துரைத்துள்ளார்.
Post a Comment