சவூதியில் புதிய நடைமுறை
சவூதியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் தேர்வு எழுதும் ஹாலில் புதிய நடைமுறை உள்ளது. மாணவ மாணவிகள் தேர்வு எழுதும்போது இடையிடையே அவர்களுக்கு டீ. காஃபி அல்லது கூல்டிரிங்ஸ். ஐஸ்கிரீம். சாண்ட்விட்ச் போன்றவற்றை வழங்கும் வழக்கத்தை உருவாக்கியுள்ளார்கள்.
தேர்வு எழுதும் போது இறுக்கமான சூழ்நிலையை தவிர்த்து அவர்களுக்கு ரிலாக்ஸ்டாக தேர்வு எழுத இந்த நடைமுறை அவர்களுக்கு உதவும் என சவூதி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இந்த யோசனையும் நல்லா தான் இருக்கு..!
முஜீபுர்ரஹ்மான் சிராஜி
Post a Comment