நாட்டை அச்சுறுத்தும் நீரிழிவு - புதிய ஆய்வின் முடிவுகள் வெளியாகின
நாட்டின் நகர்ப்புற மக்களில் 23 வீதமானோர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்களில் 30 வீதமான மக்கள் ஆரம்பகட்ட நீரிழிவு நோய் அறிகுறிகளைக் கொண்டுள்ளதாக சமூக வைத்திய நிபுணர் ஷாந்தி குணவர்தன கூறினார்.
நாட்டு மக்களில் 14 வீதத்திற்கும் அதிகமானோர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Post a Comment