முன்னாள் இஸ்ரேலிய போர் மந்திரி மோஷே யாலோன் கூறுகிறார்:
⭕ காஸாவில் இஸ்ரேல் இன அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
⭕ வடக்கு காசா பகுதி முழுவதும் அழிக்கப்பட்டு விட்டது, மேலும் அவர்கள் [இஸ்ரேல்] அரேபியர்களை அகற்றுவதற்காக நிலத்தை இன அழிப்பு செய்து அங்கு மீள்குடியேற முயல்கின்றனர்.
Post a Comment