Header Ads



பரீட்சைக்கு தோற்றும், மாணவர்களுக்கு பிரதியமைச்சர் வாழ்த்து


கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை நாளை திங்கட்கிழமை (25) ஆரம்பமாகவுள்ளது.


இந்தநிலையில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு, தேசிய ஒருமைப்பாட்டு பிரதியமைச்சர் முனீர் முளப்பர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து பிரதியமைச்சர் தனது, வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது,


இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள், சிறப்பான முறையில் பரீட்சையை எழுத, எனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.


நல்லமுறையில் அவர்கள் தங்களை தயார்படுத்தி, பரீட்சையையும் சிறப்பாக எதிர்கொண்டு, சிறப்பான பரீட்சை முடிவுகளையும் பெற்று, நாட்டிற்கு  பிரயோசனமுள்ளவர்களா, பணி செய்யக் கூடியவர்களாக மாறுதல் வேண்டுமெனவும் பிரதியமைச்சர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.