Header Ads



பலஸ்தீனர் மீது மனிதாபிமான உதவிகளை செய்த UNRWA வுக்கு இஸ்ரேல் தடை


இஸ்ரேலிய பாராளுமன்றம் UNRWA ஐ தடை செய்தது.


இஸ்ரேலிய அரசியல்வாதிகள் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணி முகமை (UNRWA) நாட்டிற்குள் தடை விதிக்கும் சட்டத்தை இயற்றியுள்ளனர்.


இஸ்ரேலின் இந்த முடிவுக்கு ஐரோப்பிய ஒன்றியம், பலஸ்தீன் அதிகார சபை உள்ளிட்டவைகளாலும் ஐக்கிய நாடுகள் சபையினாலும் கடும் கண்டம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments

Powered by Blogger.