Header Ads



SLMC மட்டக்களப்பில் தனித்து போட்டி

 


பாராளுமன்ற தேர்தலில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாவட்டத்தில் தனித்து மரச் சின்னத்தில் போட்டியிடும் என பிரதித் தலைவர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.