கட்டுநாயக்கவில் இன்று (20) மாலை 'நாட்டைக் கட்டமைப்பதற்கு நாம் ஒன்றாக திசைகாட்டிக்கு' எனும் தலைப்பில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற மக்களையும் ஜனாதிபதி அநுரகுமார உரையாற்றுவதையும், கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களையும் படங்களில் காண்கிறீர்கள்.
Post a Comment