Header Ads



NPP வேட்பாளர்களுக்கான ஒன்றுகூடல்


2024 பாராளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடுகின்ற தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களின் ஒன்றுகூடலொன்று இன்று (13)  முற்பகல்வேளையில் தலவத்துகொட கிறேன்ட் மொனார்க் ஹோட்டலில் நடைபெற்றது. 


இத்தருணத்தில் மவிமு பொதுச்செயலாளர் ரில்வின் சிவ்வா மற்றும் தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர்  நிபுணத்துவ மருத்துவர் நிஹால் அபேசிங்க ஆகியோரும் பங்கேற்றனர்.

No comments

Powered by Blogger.