காஸா குறித்து பிரெஞ்சு ஜனாதிபதியின் அசிங்கமான, பேச்சுக்கு கைதட்டிய மொராக்கோ Mp க்கள்
காஸாவில் நடந்து வரும் இனப்படுகொலையின் மத்தியில், மொராக்கோ நாடாளுமன்றத்தில் பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோன் உரை நிகழ்த்திய பின்னர் மொராக்கோ சட்டமியற்றுபவர்கள் கைதட்டிப் பாராட்டினர்:
'இஸ்ரேலுக்கு தற்காப்பு உரிமை உண்டு. பாலஸ்தீனிய எதிர்ப்பு (இஸ்ரேலை எதிர்த்துப் போராடுவது) காட்டுமிராண்டித்தனமானது.' பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோன் குறிப்பிட்டுள்ளான்
இந்நநிலையில் பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோனின் பேச்சுக்கும் அவனது உரையின் பின்னர் அதற்கு மொராக்கோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் கை தட்டியமை அந்நாட்டு மக்களிடையே எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் சமூக ஊடகங்களில் கடும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Post a Comment