Header Ads



யஹ்யா சின்வாரின் DNA, பல் ஆதாரங்களை ஆய்வு செய்யும் இஸ்ரேலிய போலீசார்


யஹ்யா சின்வாரின் டிஎன்ஏ, பல் ஆதாரங்களை ஆய்வு செய்யும் இஸ்ரேலிய போலீசார்


இஸ்ரேலிய இராணுவம் மற்றும் ஷின் பெட் - இஸ்ரேலின் உள் உளவுத்துறையுடன் இணைந்து, சின்வார் கொல்லப்பட்டாரா என்பதை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளதாக இஸ்ரேல் காவல்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.


போலீஸ் தடயவியல் ஆய்வகத்தில் பல் படங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன, மேலும் டிஎன்ஏ சோதனை நடந்து வருகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


இதுவரைஇ ஒரு குறிப்பிட்ட அடையாளத்திற்கு தேவையான பல சோதனைகளில் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது என அது மேலும் கூறியது.

No comments

Powered by Blogger.