Header Ads



ரஷ்யாவில் வடகொரிய படைகள் குவிப்பு


ரஷ்யாவில் வடகொரிய படைகள் குவிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.


12 ஆயிரம் துருப்புக்கள் வரை அனுப்பப்பட்டுள்ளதாக சில அறிக்கைகள் கூறுகின்றன.


1.28 மில்லியன் இராணுவ வீரர்கள் வடகொரியாவில் உள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

No comments

Powered by Blogger.