Header Ads



61 வயதான சின்வாரின் இலட்சியமும், ஆசையும் நிறைவேறியது


தியாகி சின்வார் முன்னர் கூறியதாக, ஒரு வீடியோ X தளத்தில் வெளியாகியுள்ளது. அதனுடன் ஆங்கில இணைப்பும் வெளியிடப்பட்டுள்ளது. அதில்  அவர் கூறுவதாவது


'எதிரிகள் எனக்குக் கொடுக்கும் மிகச் சிறந்த பரிசு, என்னைக் கொலை செய்வதும், நான் அல்லாஹ்வை தியாகியாகச் சந்திப்பதும்தான்.


கோவிட் அல்லது பக்கவாதத்தால் இறப்பதை விட, ஏவுகணையால் இறப்பதை நான் விரும்புகிறேன். இயற்கையான மரணத்தை விட, தியாகியாக இறப்பதையே நான் விரும்புகிறேன்.'

No comments

Powered by Blogger.