Header Ads



இளம் வயதில் பாவங்களிலிருந்து என் உறுப்புகளை பாதுகாத்தேன்..


குர்ஆன் ஷரீபின் விரிவுரையாளர் இமாம் தப்ரி (ரஹ்) அவர்கள் 80 வயதைக் கடந்த நிலையிலும், கட்டுக்கோப்பான உடலுடனும், தடுமாறாத அறிவாற்றலுடனும் இருந்தார்கள். இந்த ஆற்றல் உங்களுக்கு எவ்வாறு கிடைத்தது..? எனக் கேட்கப்பட்டபோது, இமாம் சொன்னார்கள்...


'இளம் வயதில் பாவங்களிலிருந்து என் உறுப்புகளை பாதுகாத்தேன், வயோதித்தில் அவற்றை அல்லாஹ் பாதுகாக்கிறான்' என்றார்கள்

இஸ்மாயீல் நாஜி

No comments

Powered by Blogger.