Header Ads



நெதன்யாகுவின் வீட்டின் மீது, ஹிஸ்புல்லாவின் டிரோன் தாக்குதல்


நெதன்யாகுவின் வீட்டை ஆளில்லா விமானம் தாக்கியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.


லெபனானில் இருந்து ஏவப்பட்ட ஆளில்லா விமானம், டெல் அவிவின் வடக்கே, சிசேரியாவில் உள்ள நெதன்யாகுவின் இல்லத்தை தாக்கியதாக அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.


தாக்குதலின் போது நெதன்யாகுவும் அவரது குடும்பத்தினரும் சிசேரியாவில் இல்லை என்றும், உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments

Powered by Blogger.