Header Ads



இஸ்ரேலிய ஊடுருவல், நாட்டிற்கு ஆபத்து - பலரும் அரசுக்கு எடுத்துரைப்பு - மல்கம் ரஞ்சித்தின் முக்கிய அறிவிப்பு


(உதயம் ஈ பேப்பர்)


இலங்கையில் இஸ்ரவேலர்களின் பிரசன்னம் பல மட்டங்களிலும் பேசுபொருளாக மாறியுள்ளது. குறிப்பாக இலங்கை அரசாங்கம் இது தொடர்பாக பல்வேறு வகையான விசாரணைகளை ஆரம்பிக்க இருப்பதாக அரசுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முஸ்லிம் சமூக தலைமைகள் இது சம்பந்தமாக பல்வேறு மட்டங்களில் முயற்சிகளை எடுத்து வருகின்ற இந்நிலையில்,  இதனுடைய பாதிப்புகள் தொடர்பில் முஸ்லிம் அரசியல்வாதிகளும் சிங்கள அரசியல்வாதிகளும் பல்வேறு வகையான கருத்துக்களை முன்வைத்துள்ளனர். குறிப்பாக இஸ்ரவேலர்கள் உலக நாடுகளில் படிப்படியாக தங்களுடைய அதிகாரத்தை செலுத்தும் முறைமைகளை அறிந்து வைத்துள்ள அரசுகள், இது தொடர்பாக ஆரம்பத்திலேயே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு வகையான அமுக்கங்கள் கொடுக்கப்படுகின்றன.


கார்டினல் மல்கம் ரஞ்சித் இது தொடர்பாக தனது கருத்தை முன் வைத்துள்ளார். அவருடைய கருத்தின் படி முஸ்லிம் சமூகத்தை பயங்கரவாத அமைப்பாக வெளிப்படுத்துவது இவர்களின் மிக முக்கிய நோக்கம் என்றும், முஸ்லிம் இளைஞர்கள் மிகவும் கவனமாக வழி நடாத்தப்படும் வேண்டும் என்ற கருத்தை அவர் முன் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


அதே போன்று மொத்த உலகினதும் வங்கி முறைமைகளை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள யூதர்களுடன் ஃ இஸ்ரவேலர்களுடன் அரசு ஒரேயடியாக மோதுவது சிரம சாத்தியமானது. எனவே மிகவும் கவனமாக திட்டமிட்டு இந்நாட்டில் அவர்களுடைய நடவடிக்கைகளை அவதானிப்பது முக்கியமானது என்று பல தரப்பிலும் கருத்துக்கள்  முன்வைக்கப்படுகின்றன. 


இது தொடர்பாக அரச தரப்பில் ஆரம்பகட்ட நடவடிக்கைகளாக அவர்கள் மீது நடாத்தப்பட இருக்கும் பயங்கரவாத தாக்குதல்களை நிறுத்துவதில் முழு கவனத்தையும் செலுத்தும் அதே நேரம்,சிங்கள அரசியல்வாதிகள் குறிப்பாக அறுகம்பே, வெலிகம் போன்ற பகுதிகளில் வாழ்கின்ற அரசியல்வாதிகள் உடனடியாக இது தொடர்பாக விசாரணைகளை நடாத்தி அவர்கள் இந்த நாட்டில் வியாபாரங்களை நடத்துவதாக இருந்தால் அதன் சட்டத்தன்மை தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அரசை வேண்டியுள்ளனர்.


எதிர்க்கட்சிகளும் இதை ஒரு  சந்தர்ப்பமாக பயன்படுத்தலாம் என்ற அச்சத்தின் காரணமாக அரசு ஒரு மந்தமான போக்கை கடைபிடித்து வந்தாலும் பாராளுமன்ற தேர்தலின் பின்பு அரசு இது தொடர்பாக ஒரு விரிவான விசாரணையை நடத்தி இந்த தாக்குதலுக்கு பின்னால் இருப்பவர்கள் யார்? இந்த தாக்குதலின் ஊடாக இலங்கையில் ஏற்படப் போகின்ற பொருளாதார அரசியல் பாதிப்புகள் மற்றும் இலங்கையின் நன்மதிப்புக்கு ஏற்பட உள்ள பாதிப்புகள் தொடர்பாக ஒரு தெளிவான விசாரணை நடத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னொரு புறம் இவர்கள் இலங்கையினுடைய பல்வேறுபட்ட மட்டங்களில் எந்தளவுக்கு ஊடுருவி இருக்கிறார்கள் என்ற விடயம் பேசுபொருளாக மாறியுள்ளது. குறிப்பாக நாட்டினுடைய நிறுவனங்கள் அதே போன்று உல்லாச பயணத்துறை மற்றும் வியாபார துறைகளிலே இவர்கள் எந்த அளவுக்கு கால் பதித்துள்ளார்கள்? இவர்கள் வெறுமனே உல்லாச பயணிகளாக வருகின்றார்களா? அல்லது வேறு நோக்கங்களோடு இந்த நாட்டில் கால் பதிக்கிறார்களா?


பாதிக்கும் என்ற கருத்தை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக இவர்கள் இனி தொடர்ந்து உல்லாச பயணத் துறையில் ஈடுபடுவார்களாக இருந்தால், அவர்களுக்கு பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதால் ஏனைய உல்லாச பயணிகளும் நாட்டுக்குள் வருவது தடைப்படும் என உல்லாச பயணத்துறை சார்ந்தவர்கள் அச்சப்படுகின்றார்கள்.


என்பது தொடர்பில் பல்வேறு வகையான ஆய்வுகள் முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக 1947 ஆம் ஆண்டுக்கு முன்பு இலங்கையும் இஸ்ரேலிய பூமியாக பிரேரிக்கப்பட்டமை தொடர்பிலும் இப்பொழுது பேசுபொருளாக மாறி வருகின்றது. சில தகவல்கள் குறிப்பிடுவது போன்று இலங்கையின் சில பகுதிகள் யூதர்கள் வாழ்வதற்கு வாக்களிக்கப்பட்ட பூமி என்ற கருத்தையும் சிலர் பேசினாலும் இவை எதுவும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் இல்லை. சில புத்திஜீவிகள், இந்த அரசாங்கம் இது தொடர்பில் அவசரமாக நடவடிக்கை


எடுக்காவிடில், இவர்களது வருகையை தடுக்காவிடில் நாட்டில் மிகவும் சிக்கலான ஒரு நிலைமை உருவாகி, நாட்டினுடைய பொருளாதாரத்தை எனவே நாட்டுக்குப் பெரிதாக வருமானம் ஈட்டி தராத இஸ்ரவேலர்கள் யூதர்கள் இந்த நாட்டுக்கு வராமல் இருப்பது நாட்டுக்கும் நாட்டு நலனுக்கும் பாதுகாப்பானது என்ற கருத்து பரவலாக முன்வைக்கப்படும் நிலைமையில், அரசு இதுவரைக்கும் இது தொடர்பாக உத்தியோகபூர்வமான அறிக்கைகளை வெளியிடா விட்டாலும், உள் மட்டத்தில் அரசு பரவலாக வேலை செய்வதாக அரசுக்கு நெருக்கமான தரப்புகள் ஒரு மதரவிலிருந்து குற்றச்சாட்டுகள்  முன்வைக்கப்பட்டாலும், இதுவரை அது தொடர்பான அறிக்கைகளோ ஆய்வுகளோ விசாரணைகளோ எந்த அளவுக்கு முன்னெடுக்கப்பட்டது என்பது தொடர்பாக எந்த கருத்துக்களும் முன்வைக்கப்படவில்லை. இப்பொழுது பலரும் அந்த விடயத்தையும் தேடி பார்க்க வேண்டும். 


உண்மையில் அவர்கள் அவ்வாறான தாக்குதலை நடாத்தியிருந்தால்,  சகலரையும் இந்நாட்டில் இருந்து,  வெளியேற்றுவது அரசின் கடமை என்ற விடயத்தையும் குறிப்பிட்டு வருகின்றனம். இலங்கையில் காணப்படக்கூடிய வீசா கட்டுப்பாடுகளை தளர்த்துவதை தவிர்க்க வேண்டும் என்ற கருத்தும் இப்போது பரவலாக முன்வைக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.