Header Ads



இஸ்ரேலிய பயங்கரவாதிகளுடன் சண்டையிடும், அனைவரும் ஹீரோக்களே - அமெரிக்க நடிகர்

அமெரிக்க நடிகர் டான் பெல்ஜெரியன் X இல்,


இஸ்ரேலிய பயங்கரவாதிகளுடன் சண்டையிடும் அனைவரும் ஒரு ஹீரோ, அமைதியுடன் ஓய்வெடுங்கள்.


ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வாரை, படுகொலை செய்ததாக இஸ்ரேல் அறிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.



No comments

Powered by Blogger.