சிறந்த தந்தைக்கான பரிசு...
பெண் தாடை மீனானது ஆண் தாடை மீனின் வாயில் 400 முட்டைகளை இட்டுவிடும். அது இரண்டு வாரங்களுக்கு வாயில் முட்டைகளை அடைகாக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் அதனால் உணவு உண்ணவும் முடியாது, வாயை மூடவும் முடியாது. மூடினால் ஆக்ஸிஜன் பற்றாக்குறைவால் குட்டி மீன்கள் இறந்துவிடும். பெண் தாடை மீனை பொறுத்தமட்டில் அதன் பாட்டில் ஹாயாக இருந்து விடும்!
கடலிலும்...
✍ தமிழாக்கம் / Imran Farook
Post a Comment