Header Ads



முக்கிய கட்டத்தை எட்டிய ஈரானின் ஆர்மான் பாலிஸ்டிக் ஏவுகணை


ஈரானின் ஆர்மான் பாலிஸ்டிக் ஏவுகணை (Arman Ballistic Missile) பாதுகாப்பு அமைப்பு, செயற்கைக்கோள் படங்களின்படி, செயல்பாட்டு சோதனைக் கட்டத்தை எட்டியுள்ளது.


அர்மான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை 180 கிலோமீட்டர் தொலைவில் கண்டறிய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இத்தகவலை ஈரான் கண்காணிப்பு X தளம் வெளியிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.