Header Ads



செல்லும் வழியிலே, இலங்கை வந்த சியேரா லியோன் நாட்டின் ஜனாதிபதி


வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், சியேரா லியோன் நாட்டின் ஜனாதிபதி Julius Maada Bio-ஐ சந்தித்துள்ளார்.


Julius Maada Bio தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டு நேற்று (20) நாட்டிற்கு வருகை தந்திருந்தார்.


Samoa நாட்டில் இடம்பெறும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் பங்குபற்றுவதற்காக செல்லும் வழியிலேயே அவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.


அதற்கமை வெளிவிவகார அமைச்சர் அவர் தங்கியுள்ள ஹோட்டலுக்கு சென்று சந்தித்துள்ளார்.

No comments

Powered by Blogger.