பாலஸ்தீனம் - ரமல்லாவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினரின் குடும்ப புகைப்படம் இது, 1914 ஆம் ஆண்டு இது பிடிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத குடியேற்ற வாசிகள் அப்போது பலஸ்தீனில் காணப்படவில்லை.
எங்கும் அமைதியான நிலை காணப்பட்டுள்ளது.
முஸ்லிம்களும், கிறிஸ்த்தவர்களும் ஒற்றுமையாக வாழ்ந்துள்ளனர்.
Post a Comment