Header Ads



காசாவில் இஸ்ரேலிய இராணுவத்தின் இழப்பு தொடருகிறது


ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய இராணுவம் காசா பகுதியின் வடக்கு மலைகளில் ஒரு அதிகாரி உட்பட 4 வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் ஒரு அதிகாரி பலத்த காயமடைந்தார் என்பதை அறிவித்துள்ளது.


லெபனானில்இஸ்ரேலிய இராணுவத்திற்கு ஏற்பட்டுள்ள இழப்புகளை அடுத்து, அங்கிருந்து அந்த படைகளை திரும்பப் பெறுவது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், காசாவிலும் இஸ்ரேல் தொடர் இழப்புகளை சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.