உலகளவில் இஸ்ரேலின் மனிதப் படுகொலைகளுக்கு எதிராக கருத்துவாக்கம் பெற்றுள்ளது.
ஐரோப்பிய நாடங்கிலும் வாராந்தம் காசா இன அழிப்புப் போரை நிறுத்துமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்களை நடைபெற்றே வருகின்றன.
இருந்த போதும் 43,000 அப்பாவி மக்களின் உயிரை இஸ்ரேல் இந்த காசா போரில் குடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment