Header Ads



பதவி உயர்வு பெற்றார் சுஜீவ சேனாசிங்க


ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளராக சுஜீவ சேனாசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.


கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவிடமிருந்து அவர் இந்த நியமனத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.


இந்நிகழ்வில், ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவும் கலந்து கொண்டுள்ளார்,

No comments

Powered by Blogger.