Header Ads



பதிலடி கொடுக்க ஈரான் தயாராக உள்ளது



இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு பதிலடி கொடுக்க ஈரான் தயாராக உள்ளது அந்நாட்டின் அரச ஊடகம் அறிவித்துள்ளது.


ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்துள்ளதை அடுத்தேஈ ஈரானிடம் இருந்து இத்தகவல் வெளியாகியுள்ளது.

No comments

Powered by Blogger.