Header Ads



இஸ்ரேலிய இராணுவத்துடன், ஹிஸ்புல்லா நேரடி மோதல்


லெபனான் நகரத்திலிருந்து இஸ்ரேலியப் இராணுவத்தினரை, பின்வாங்கச் செய்ததாக ஹிஸ்புல்லா கூறுகிறது


லெபனான் ஆயுதக் குழு புதன்கிழமை அதிகாலை தெற்கு லெபனான் நகரமான ஓடாய்ஸில் ஊடுருவிய இஸ்ரேலியப் இராணுவத்தினரை எதிர்கொண்டதாகக் கூறியது.


டெலிகிராமில் பதிவிட்டு ஹெஸ்பொல்லா தனது படைகள் 'இஸ்ரேலிய இராணுவத்துடன் மோதினர், அவர்கள் மீது இழப்புகளை ஏற்படுத்தி பின்வாங்கும்படி கட்டாயப்படுத்தினர்' என்று கூறியது.

No comments

Powered by Blogger.