Header Ads



தங்கத்தின் விலை, நாட்டில் உச்சத்தை தொட்டது


கடந்த சில தினங்களாக நாட்டில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.


அந்த வகையில் இன்று (23) மேலும் உச்சமடைந்து 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 201,600 ரூபாயாக பதிவாகி உள்ளது.


இன்றைய நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 804,893 ரூபாவாக காணப்படுகின்றது.


24 கரட் தங்கம் 218,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.


அதேபோல 22 கரட் தங்கம் 201,600 ரூபாவாக பதிவாகியுள்ளது. 


No comments

Powered by Blogger.