Header Ads



ஸ்பைடர் மேன் நடிகர், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக குரல்


ஸ்பைடர் மேன் படத்தில் நடித்ததற்காக, அறியப்பட்ட நடிகர் ஆண்ட்ரூ கார்பீல்ட், காஸாவில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். 


ஒரு வானொலி நிகழ்ச்சியில் பேசிய அவர், முக்கியமான மனிதாபிமானப் பிரச்சினைகளில் கவனம் செலுத்துமாறு வலியுறுத்தினார், 


 நடிகர் கார்பீல்டு, 50 பிரபலங்களுடன் சேர்ந்து, ஜனாதிபதி பைடனுக்கு அனுப்பிய செய்தியில் காசாவில் போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.