Header Ads



இஸ்ரேலை தாக்கியது முற்றிலும் நியாயமானது, தேவைப்பட்டால் மீண்டும் தாக்குவோம் - அயதுல்லா கமேனி


அயதுல்லா கமேனி இன்று -04- வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ள கருத்து


சில நாட்களுக்கு முன்பு இஸ்ரேலிய ஆட்சி மீது, தாக்குதல் நடத்த எங்களின் உரிமை முற்றிலும் நியாயமானது.


'இஸ்ரேலிய ஆட்சி செய்த குற்றங்களுடன் ஒப்பிடுகையில், நமது ஆயுதப் படைகள் எடுத்த நடவடிக்கை ஒரு சிறிய நடவடிக்கையே'


'தேவைப்பட்டால், எதிர்காலத்தில், இஸ்ரேலிய ஆட்சியை மீண்டும் தாக்குவோம்'

No comments

Powered by Blogger.