Header Ads



ஈரான் அமெரிக்காவின் மிகப்பெரிய எதிரி - ரஷ்யா அல்லது சீனா அல்ல - கமலா ஹாரிஸ்


அமெரிக்க அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ள கருத்து 


ஈரான் அமெரிக்காவின் மிகப்பெரிய எதிரி, ரஷ்யா அல்லது சீனா அல்ல.


ஈரான் அண்மையில் இஸ்ரேல் மீது 2 தடவைகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து இரு நாடுகளுக்கிடையே போர் பதற்றம்  அதிகரித்துள்ளது.


No comments

Powered by Blogger.