உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்திற்கான விசேட இறக்குமதி வரியை நிதி அமைச்சு அதிகரித்துள்ளது.அதன்படி உருளைக்கிழங்கு மீதான வரி கிலோ ஒன்றுக்கு 10 ரூபாவும், பெரிய வெங்காயத்திற்கான வரி கிலோவுக்கு 20 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
Post a Comment