Header Ads



ஒவ்வொரு மயிருக்கும்...


இது ஒரு தலை முடியின் பெருப்பிக்கப்பட்ட படம். எங்கள் ஒவ்வொருவரினதும் தலையானது, அண்ணளவாக மூன்று லட்சம் தலை முடிகளைக் கொண்டுள்ளது. அந்த ஒவ்வொரு மயிருக்கும் ஒரு தசைநார் உள்ளது, ஒரு நாளம் உள்ளது, ஒரு நரம்பு உள்ளது, ஒரு எண்ணை சுரப்பி உள்ளது, மற்றும் ஒர சாய சுரப்பி உள்ளது!


(உங்களுக்குள்ளும் பல சான்றுகள் உள்ளன. சிந்திக்க மாட்டீர்களா?) அல்குர்ஆன் / 51 - 21
வட்சப்பில் இணைவதற்கு



தமிழாக்கம் imran farook



No comments

Powered by Blogger.