Header Ads



பிராந்திய போரைத் தொடங்க, கத்தார் தனது மண்ணில் உள்ள அமெரிக்க தளத்தை அனுமதிக்காது


பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு எதிரான போரைத் தொடங்க கத்தார் தனது மண்ணில் உள்ள அமெரிக்க அல் உதெய்ட் விமான தளத்தை பயன்படுத்த அனுமதிக்காது என கத்தார் பிரதமர் அறிவித்துள்ளார்.


அல் உதெய்ட் என்பது மத்திய கிழக்கில் உள்ள மிகப்பெரிய அமெரிக்க இராணுவ தளமாகும்.


ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல்களை மேற்கொள்ளலாம் என, தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், கத்தார் பிரதமரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

No comments

Powered by Blogger.