Header Ads



திலித்துடன் இணைந்த சன்ன ஜயசுமன, ரொஷான் ரணசிங்க, மிலன் ஜயதிலக்க


முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க, திலித் ஜயவீரவுடன் இணைந்துள்ளார்.


மௌபிம ஜனதா கட்சியின் (MJP) தவிசாளராகவும் , முன்னாள் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன உப தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளதோடு


கட்சியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மிலன் ஜயதிலக்க நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.