இஸ்ரேலை தாக்கிய அடுத்தநாள், கத்தாருக்கு செல்வது ஆபத்தானது இல்லையா...?
ஈரான் அதிபரிடம், பெண் நிருபர் கேட்ட கேள்விக்கு, அவர் வழங்கிய பதில்,
இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு, அடுத்த நாள் கத்தாருக்கு பயணம் செய்வது ஆபத்தானது அல்லவா?
ஈரான் அதிபர் பதிலளித்தார்..
முதலில், இஸ்ரேலால் எதுவும் செய்ய முடியாத ஆபத்து இல்லை, ஆனால் ஆபத்து இருந்தாலும், ஒரு நபர் இறக்க வேண்டும் என்று இருந்தால், அது நடக்குமென்று நான் நம்புகிறேன்,
சாதாரண மரணத்தை விட தியாகம் சிறந்தது
Post a Comment