Header Ads



'திருமணம் செய்ய இயலாததால், விபச்சாரம் செய்ய அனுமதிக்கப்படுவதில்லையே...'


'எதிர்த்து நிற்க வலிமையில்லாத போது எதிரியுடன் சுமூகமாக இணக்கமாக இருக்க அனுமதியுண்டா...?!' என அஷ்ஷஹீத் ஷேக் அஹமது யாஸின்(ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது.


மிகுந்த அரசியல், ஆன்மீக ஞானம் கொண்ட அஷ்ஷேக் நிதானத்துடன் 'திருமணம் செய்ய இயலாததால் விபச்சாரம் செய்ய அனுமதிக்கப்படுவதில்லையே' என்றார்.


#எதிர்த்துநில் #மண்டியிடாதே

No comments

Powered by Blogger.