Header Ads



சில நொடிகளுக்கு முன்னர்..


கழுகு தண்ணீரில் அமிழ்ந்து, வேட்டையாடுவதற்கு சில நொடிகளுக்கு முன்னர் பிடிக்கப்பட்ட புகைப்படம்தான் இது. 


அதன் கண்ணிமையை அவதானித்துப் பாருங்கள். நீச்சலின் போது நாம் பாதுகாப்புக்காக நீச்சல் கண்ணாடி அணிவது போன்று அதுவும் அதனிடம் அமையப்பெற்ற மேற் திரையால் தனது கண்ணை மறைத்து அமிழ்வதைக் காணலாம்.


(ஒவ்வொன்றுக்கும் அதற்கான படைகோலத்தை வழங்கி, (வாழ்வியல்) வழியை காட்டியதும் அவன்தான்)


https://chat.whatsapp.com/DQWmz6WP7L22D3n0NZ5PQ2


வட்சப்பில் இணைவதற்கு


📖 அல்குர்ஆன்: 20 / 50

✍ தமிழாக்கம் / imran farook

No comments

Powered by Blogger.