Header Ads



பலஸ்தீனம் பற்றி உங்களிடம் யாராவது கேட்டால்...


பாலஸ்தீனம் பற்றி உங்களிடம் யாராவது கேட்டால், அவர்களிடம் சொல்லுங்கள்: 


அங்கே ஒரு ஷஹீத் இருப்பார், அந்த சஹீதுக்கு ஷஹீதாக இருக்கும் இன்னொரு 


ஷஹீத் முதலுதவி செய்துகொண்டிருப்பார். 


ஷஹீதாக இருக்கும் இன்னொரு ஷஹீத் அவர்களை படம் பிடித்துக்கொண்டிருப்பார். 


ஷஹீதாக இருக்கும் இன்னொரு ஷஹீத் அதற்கான இறுதிச் சடங்குகளை செய்து கொண்டிருப்பார்.!


- Imran Farook -


No comments

Powered by Blogger.