Header Ads



லெபனான் மக்களுக்கு சவூதியின் மனிதாபிமான உதவி


போரால் பாதிக்கப்பட்டுள்ள லெபனான் மக்களுக்கு உதவக்கூடிய வகையில் நிவாரணப்பொருட்களை சவூதி அரேபியா அனுப்பி வைத்துள்ளது.


நிவாரண பொருட்கள் அடங்கிய விமானம் தற்போது பெய்ரூட் விமான நிலையத்தை அடைந்து நிவாரணப்பொருட்களை இறக்கி வைக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.