Header Ads



இஸ்ரேலின் சகல திட்டங்களும் தோல்வி - பலஸ்தீனிய போராளிகளுடன் அவசர ஒப்பந்தத்திற்கு வலியுறுத்து


இஸ்ரேலின்  'ஜெனரல்ஸ் பிளான்' என்று அழைக்கப்படும் ஜியோரா ஐலாண்ட், காசாவில் இருந்து அனைத்து இஸ்ரேலிய கைதிகளும் விரைவாக திரும்புவதற்கு வசதியாக, பாலஸ்தீனிய போராளிகளுடன் ஒரு ஒப்பந்தத்தின் அவசரத் தேவையை வலியுறுத்தியுள்ளார்.


இஸ்ரேலின் சகல திட்டங்களும் படிப்படியாக தோல்வியைத் தழுவி வருகிறது.


காசாவிலும், லெபனானிலும்   இழப்புகள் அதிகரித்துள்ளன.


இந்தநிலையில் தற்போது புதிதாக இஸ்ரேல் தரப்பில், பாலஸ்தீனிய போராளிகளுடன் ஒப்பந்தம் செய்து, கைதிகளை மீட்டுக்கொள்ளும் திட்டம் வெளியாகியுள்ளது.

No comments

Powered by Blogger.