ஈரானிய புரட்சிகர காவலரின் குட்ஸ் படையின் தளபதி,
சியோனிசம் பிராந்தியத்தில் இருந்து ஒழிக்கப்படும் வரை, தனது நாடு ஹெஸ்புல்லாவுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்;
அப்போதுதான் பாலஸ்தீனம் விடுதலை பெறும், ஜெருசலேம் விடுதலை பெறும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்
Post a Comment