Header Ads



காஸா இஸ்ரேலின் ஒரு பகுதி, பலஸ்தீனியர்கள் வேறு நாடுகளுக்கு போகலாம் - தீவிரவாத இஸ்ரேலிய அமைச்சர்கள்


காஸா 'இஸ்ரேலின் தேசம்' என்றும், பாலஸ்தீனியர்கள் மற்ற நாடுகளுக்குச் செல்வதற்கான வாய்ப்பை வழங்குவதாகவும்,  தீவிரவாத இஸ்ரேலிய அமைச்சர்கள் பெசலேல் ஸ்மோட்ரிச் மற்றும் இடாமர் பென் க்விர் ஆகியோர் தெரிவித்தனர்.


காஸா போர் தொடங்கியதில் இருந்த 2 தீவிரவாத அமைச்சர்களும் பலஸ்தீனர்களுக்கு எதிராக தீவிரவாத கருத்துக்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.