Header Ads



உலகமே உனக்கு இரண்டகம் செய்துவிட்டது...


நீ இனிமையான தேசம் என்பதால்,  
உலகமே உனக்கு இரண்டகம் செய்துவிட்டது!


பேரழகர் நபி யூஸுப் அவர்களுக்கு அவரது உடன்பிறந்த சகோதரர்கள் இரண்டகம் செய்தது போல!

✍
 மஹ்மூத் தர்வேஷ்
✍
 தமிழாக்கம் / imran farook

No comments

Powered by Blogger.