Header Ads



நிர்வாகக் குழுத் தலைவர் இறந்ததை ஒப்புக்கொண்டது ஹிஸ்புல்லா


பெய்ரூட்டில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் அதன் நிர்வாகக் குழுத் தலைவர் ஹஷேம் சஃபிதீன் இறந்ததாக ஹிஸ்புல்லா புதன்கிழமை அறிவித்தது.


அண்மையில் ஹிஸ்புல்லாக்களில் மற்றுமொரு பிரபல்யமிக்கத் தலைவராக ஹஸன் நஸ்ருல்லாஹ்வும் இஸ்ரேலிய தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.


No comments

Powered by Blogger.