யஹ்யா சின்வாரின் வீரத்தை, இஸ்ரேல் உலகிற்கு பகிரங்கப்படுத்தி விட்டதாக கவலை
இஸ்ரேலிய சேனல் 11 தொகுப்பாளர் யஹ்யா சின்வாரின் இறுதி நிமிட புகைப்பட வீடியோவை வெளியிட்டதற்காக, இஸ்ரேலிய இராணுவத்தை விமர்சித்துள்ளார்.
அந்த வீடியோ மூலம், யஹ்யா சின்வார் தனது கடைசி மூச்சு வரை துணிச்சலுடன் போராடிய, ஒரு போர்க்குணமிக்க போராளியாக சித்தரிக்கப்பட்டு விட்டார்.
சின்வாரை அவமதிக்கும் இஸ்ரேலின் நோக்கத்தை, இந்தப் படம் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்று தொகுப்பாளர் வாதிடுகிறார்
புகைப்பட வீடியோவை சின்வாருக்கெதிரான அவமதிப்பாக இஸ்ரேல் கருதுகிறது.
ஆனால் அரபு உலகம் மற்றும் காசா மக்களின் பார்வையில் யஹ்யா சின்வார் வீரராக கருதப்பட்டு விட்டார் எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
Post a Comment