மனிதாபிமானப் பணியில் முப்படையினர்
பாதுகாப்பு அமைச்சு, இராணுவத் தளபதி பணிப்புரைக்கு அமைய, சீரற்ற வானிலையால் ஏற்படுள்ள வெள்ளம் காரணமாக, பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக இராணுவம் உள்ளிட்ட முப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதன்படி இன்று (14) மல்வான, கட்டுகொட, வட்டரக்க, சீதாவக்கை, மீதொட்டமுல்ல, கொலன்னாவ, நவகமுவ, பெலவத்த, யடதொலவத்த ஆகிய பிரதேசங்களை சேர்ந்த மக்களை மீட்கும் பணியில் இராணுவம் உள்ளிட்ட முப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


Post a Comment