Header Ads



மொராக்கோவில் யாஹ்யா சின்வாரின் படத்தை ஏந்தியிருந்த ரசிகர்கள்


மொராக்கோவில் நடைபெற்ற உதைப் பந்தாட்ட போட்டியொன்றில்  மைத்தானத்தில் குழுமியிருந்த ரசிகர்கள் மறைந்த ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரின் படத்தை ஏந்தியிருந்ததுடன், அவருக்கு ஆதரவாகவும் கோசம் எழுப்பியுள்ளனர்.

No comments

Powered by Blogger.