முஃமின்களின் தாயாரின் இருப்பிடம்
ஹஜ்ரத் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துணைவியாரும், மார்க்கத்திற்காக தனது சொத்தில் பெரும்பகுதியை தியாகம் செய்த முஃமின்களின் தாயாருமான, அன்னை கதீஜா ரலியல்லாஹு அன்ஹா உட்பட பல்வேறு ஸஹாபாக்கள், துயில் கொள்ளும் மக்பரதுல் முஅல்லா என்று அழைக்கப்படும் கப்ருஸ்தானைத்தான் இங்கு நீங்கள் காண்கிறீர்கள்.
Post a Comment