Header Ads



மரணப் பொறியாகும் ஜபாலியா - இஸ்ரேலின் 401 வது படைத்தளபதி உள்ளிட்ட பல களத் தளபதிகள் உயிரிழப்பு


இஸ்ரேலிய இராணுவத்தின் 401 வது படைப்பிரிவின் தளபதி பல களத் தளபதிகளுடன் வடக்கு காசாவின் ஜபாலியா அகதிகள் முகாமில் எதிர்ப்புத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.


கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக இப்பகுதி மீது பல்வேறு தடைகளை விதித்துள்ள இஸ்ரேல் மிகப்பெரும் கொடூரமாக தாக்குதுல்களை மேற்கொண்டு வருகிறது.

No comments

Powered by Blogger.